வாசித்த நூல்களின் பட்டியல் - 2025
1. கார்கடல் - ஜெயமோகன்
2. குரு - ஹெச்.எஸ்.சிவபிரகாஷ்
3. வாழ்வின் அர்த்தம் - விக்டர் பிராங்கல்
4. பாஞ்சாலி சபதம் - சுப்பிரமணிய பாரதி
5. சிற்பக் கலை ஆய்வு அணுகுமுறைகள் - அம்பை மணிவண்ணன்
6. கோரா - தாகூர்
7. ஒளவிய நெஞ்சம் - அமலன் ஸ்டேன்லி
8. இயற்கை - எமர்சன்
9. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்.
10. பிரம்ம சூத்திரம் - ஆசுதோஷானந்தர்
11. ஆரோக்கிய நிகேதனம் - தாரா சங்கர் பந்தோபாத்யாய
12. இருட்கனி - ஜெயமோகன்
13. ஆரம்பகட்ட முதலாளியமும், தமிழ்சமுதாயமும் - ராஜ் கெளதமன்
14. சொல்வளர்க்காடு - ஜெயமோகன்
15. தீயின் எடை - ஜெயமோகன்
16. தத்துவத்தில் கனிதல் - நித்ய சைதன்ய யதி
17. ஆழ்நதியை தேடி - ஜெயமோகன்
18. இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும், அழிந்தனவும் - தேவி பிரசாத் சட்டோபாத்யாய
19. ஈஸாவாஸ்ய உபநிஷத் - ஓர் அனுபவம் - நித்ய சைத்தன்ய யதி
20. தலைமுறைகள் - நீல பத்மநாபன்
21. கிராதம் - ஜெயமோகன்
22. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
23. காவியம் - ஜெயமோகன்
24. நீர்ச்சுடர் - ஜெயமோகன்
25. நீல நிழல் - ஜெயமோகன்
26 விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
27. வாக்குமூலம் - வண்ணநிலவன்
28. களிற்று யானை நிரை - ஜெயமோகன்
29. தனிமையின் நூறு ஆண்டுகள் - காப்ரியல் கார்சியா அர்கேஸ்
30. புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர்
31. அன்னா கரினீனா - லியோ டால்ஸ்டாய்
32. அந்நியமாதல் - எஸ். வி. ராஜதுரை
33. கடல் - ஜெயமோகன்
34. பாரிசுக்கு போ - ஜெயகாந்தன்.
35. லண்டனில் சிலுவைராஜ் - ராஜ் கெளதமன்
36. கலையியல் ரசனை கட்டுரைகள் - குடவாயில் பாலசுப்பிரமணியன்
37. என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - மனுஷ்யபுத்திரன்.
38. பிறகு - பூமணி
39. வீடென்ப - தேவிபாரதி
40. கல்பொரு சிறுநுரை - ஜெயமோகன்
41. அந்தரத்தில் பறக்கும் கொடி - சுந்தர ராமசாமி
42. மதகுரு - செல்மா லாகர்லெவ் தமிழில் கா.நா.சு
43. முதலாவிண் - ஜெயமோகன்
44. ஐந்தவித்தான் - ரமேஷ் பிரேதன்
45. தண்ணீர் - அசோகமித்திரன்
46. இலக்கிய விமர்சனங்கள் - கா.நா.சு.
47. இரண்டாம் இடம் - எம்.டி.வாசுதேவன் நாயர்
48. மாயவொளி - அரிசங்கர்
49. தெய்வங்கள், பேய்கள் தேவர்கள் - ஜெயமோகன்
50. யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது - எர்னெஸ்ட் ஹெமிங்வே
51. பாரிஸ் - அரிசங்கர்
52. கெளிமதம் - செல்வகுமார் பேச்சிமுத்து
53. நினைவுதிர் காலம் - யுவன் சந்திரசேகர்
54. அவஸ்தை - யு.ஆர்.அனந்த மூர்த்தி
55. மோகமுள் - தி.ஜானகிராமன்
56. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
57. நாடற்றவன் - அ.முத்துலிங்கம்
58. கிருஷ்ணப்பருந்து - ஆ மாதவன்
கருத்துகள்
கருத்துரையிடுக