காலை நடையின் போது ஒரு காட்சி
ஆற்றங்கரையோரம் மயிலினங்கள் ஒயிலாக நடைபோட பதட்டமான ஆட்காட்டி பறவை ஒலி எழுப்ப நாணங் கொண்ட வைகை சுழித்து சென்று கண்களை மூடிக் கொள்ள அன்றிலோ சற்று முன் கண்ட கெண்டை மீனை காணாமல் தவித்தது.!

கருத்துகள்
கருத்துரையிடுக