இசை அனுபவம் - பாலிவுட் ஜாஸ்
60, 70 களின் சில பாலிவுட் கிளாசிக் பாடல்களை முழுக்க ஜாஸ் இசையில் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். பொதுவாக மேலை இசையில் காணப்படும் மிகுஅதிர்வை தராமல் பெரும்பாலும் நிதானமாகவே உள்ளது..... எல்லாப் பாடல்களிலும் பின்னனியில் ட்ரம்ஸ் தொடர்ந்து கேட்டாலும் இடையிடையே வரும் ட்ரம்பட்டும் ,சாக்ஸபோனும்... ஒரு மாதிரி ... மயங்க வைக்கும் உணர்வை அளிக்கிறது.
அப்புறம் கிறிஸ்துமஸ் நாட்களில் ஜிங்கிள் பெல்ஸ் பாடல் கேட்கும் போது ஒரு உற்சாகம் கிளம்பி வருமே..... அந்த மாதிரியும் இருந்தது. பிரம்ம சூத்திரம் படிச்சாலே கால் மணி நேரத்திலே மூளை டயர்டாகி தூக்கம் வருது... அந்த மாதிரி சமயங்களில் இந்த இசை என்னை மீட்டெடுக்கக் கூடியதா இருக்குது...🤪🤪😄😄
https://open.spotify.com/track/4kVV6muPDPWanE8Y8NwGuC?si=5_tCkkyMTFCYjXh6IQTxhw
கருத்துகள்
கருத்துரையிடுக